NRCB – யில் JRF பணிக்கு வேலை! மாத சம்பளம்: 35,000/-

NRCB Trichy Junior Research Fellow Recruitment 2022வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு M.SC  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 28.10.2022 தேதிற்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

NRCB Trichy Notification 2022 –Full  Details

நிறுவனம்

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம்

பணியின் பெயர்Junior Research Fellow
பணியிடங்கள் 

திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு)

காலி இடங்கள்01
கல்வித்தகுதிM.SC
ஆரம்ப தேதி13.10.2022
கடைசி தேதி28.10.2022
விண்ணப்பிக்கும் முறை

மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

NRCB  பணியிடம்:

திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு)

NRCB நிறுவனம்:

National Research Centre for Banana

NRCB பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலியிடங்கள் உள்ளன.

NRCB  கல்வித்தகுதி:

First class in M.Sc. in Horticulture / Agriculture / Plant Breeding and Genetics / Biotechnology and allied subjects

NRCB வயது வரம்பு:

குறைந்தபட்ச 35 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

NRCB  சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு Rs. 31,000 – 35,000/ மாத சம்பளமாக வழங்கப்படும்.

NRCB அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

NRCB  தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலமாக  தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NRCB  முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 13.10.2022
கடைசி தேதி 28.10.2022

NRCB Trichy Online Application Form Link, Notification PDF 2022:

Notification & Application Form PDFClick here
Official WebsiteClick here