தேசிய வாழைக்கான ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

தேசிய வாழைக்கான ஆராய்ச்சி நிறுவனத்தில் (NRCB) யில் காலியாக உள்ள JRF பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு M.Tech, Ph.D, M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09/04/2021 முதல் 24/04/2021 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NRCB Trichy Recruitment 2021- Overview 

நிறுவனம் National Research Centre for Banana (NRCB)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
காலி இடங்கள் 1
கல்வித்தகுதி M.Tech, PhD, M.Sc
பணியிடம் Tiruchirappalli
ஆரம்ப தேதி 09/04/2021
கடைசி தேதி 24/04/2021

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடம்: திருச்சி

பணிகள்: 

இதில் Junior Research Fellow (JRF) பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு M.Tech, Ph.D, M.Sc போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஆண்கள் – 35 வயதாக இருக்க வேண்டும்.

பெண்கள் – 40 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு JRF பணிக்கு மாதம் Rs.31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை nrcbrecruitment@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24/04/2021 தேதிற்குள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 09/04/2021

கடைசி தேதி: 24/04/2021

NRCB Important Links: 

Notification Link And Apply Link:Click Here!!