டிகிரி படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

NRCB Trichy Recruitment 2021 – தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Research Fellow (JRF) பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NRCB Trichy Recruitment 2021 – For Junior Research Fellow Posts 

நிறுவனம் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
காலிப்பணியிடம்  01
கல்வித்தகுதி  M.Tech, M.Sc
ஆரம்ப தேதி 22/07/2021
கடைசி தேதி 05/08/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

NRCB வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

NRCB நிறுவனம்:

National Research Centre for Banana (NRCB)

NRCB பணிகள்:

JRF  பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NRCB கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு M.Tech, M.Sc போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

NRCB Trichy அனுபவம்:

ஒன்று (அல்லது) இரண்டு ஆண்டு

வயது வரம்பு:

ஆண்கள் – 35 வயதாக இருக்க வேண்டும்.

பெண்கள் – 40 வயதாக இருக்க வேண்டும்.

NRCB சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு JRF பணிக்கு மாதம் Rs.31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

NRCB விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மின் அஞ்சல் மூலமாக இந்த 05/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NRCB தேர்வு செயல் முறை:

  • (அ) எழுத்துத் தேர்வு
  • (ஆ) திறன் சோதனை
  • (இ) நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NRCB மின்னஞ்சல் முகவரி:

nrcbrecruitment@gmail.com 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  22/07/2021
கடைசி தேதி 05/08/2021 at 4.30 PM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here