டிகிரி படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

ICAR-National Research Centre for Banana – தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விண்ணப்பதாரர்கள் Project Scientist பணிக்கு 04/05/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

NRCB Trichy Recruitment 2021-Full Details

நிறுவனம் தேசிய வாழைக்கான ஆராய்ச்சி நிறுவனம் 
பணியின் பெயர் Project Scientist
காலி இடங்கள் 1
கல்வித்தகுதி Ph.D. (Life Science)
ஆரம்ப தேதி 21/04/2021
கடைசி தேதி 04/05/2021
விண்ணப்பிக்கும் முறை மின் அஞ்சல்
வேலைப்பிரிவு:

அரசு வேலை

NRCB பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

NRCB பணிகள்: 
Post Name Vacancy
Project Scientist 1
NRCB கல்வித்தகுதி:
Post Name Qualification
Project Scientist Ph.D. (Life Science)

 

NRCB சம்பளம்:

இதில் Project Scientist பணிக்கு மாதம் Rs.56,000/- ஊதியம் வழங்கப்படும்.

NRCB வயது வரம்பு:

இதில் Project Assistant பணிக்கு ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்களுக்கு 40 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மின் அஞ்சல் மூலமாக இந்த 04/05/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின்னஞ்சல் முகவரி:

nrcbrecruitment@gmail.com

NRCB முக்கிய தேதி:
Start Date 21/04/2021
Last Date 04/05/2021
Job Notification and Application Links
Notification link and Application Form
Click here
Official Website
Click here