தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! உடனே பாருங்க!!

NRCB Trichy Recruitment 2021 – தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் Young Professional (YP) பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NRCB Trichy Young Professional Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Young Professional (YP)
பணியிடம் திருச்சிராப்பள்ளி
காலிப்பணியிடம் 01
கல்வித்தகுதி M.TechPh.DM.Sc Agricultural
ஆரம்ப தேதி16/12/2021
கடைசி தேதி31/12/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

NRCB வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

NRCB நிறுவனம்:

National Research Centre for Banana (NRCB)

NRCB பணிகள்:

Young Professional பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

மாத சம்பளம்:

அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Young ProfessionalM.Tech. (Biotechnology) or M.Sc. (Agriculture / Horticulture / Life Sciences / allied subjects)

Desirable:

1. Work experience in tissue culture and banana characterization.

2. Ph.D. (Agriculture / Horticulture / Life Sciences / allied subjects)

NRCB Trichy வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

NRCB Trichy முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 16/12/2021
கடைசி தேதி 31/12/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here

 

Scroll to Top