NSCL யில் மாதம் Rs. 40000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!

National Seeds Corporation Limited (NSCL) யில் காலியாக உள்ள MT & Diploma Trainee பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு B.E, B.Tech, ITI, Diploma, B.Sc, MBA, B.Com, M.com, M.Sc, Any Degree, PG Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.07.2020 முதல் 31.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: Govt Jobs

பணிகள்:

இதில் MT & Diploma Trainee பணிக்கு மொத்தம் 220 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.E, B.Tech, ITI, Diploma, B.Sc, MBA, B.Com, M.com, M.Sc, Any Degree, PG Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

Name of PostAge Limit
Management Trainee27 years
Senior Trainee/ Diploma Trainee
Trainee
Trainee Mate25 years
Assistant (Legal)30 Years

சம்பளம்:

Post NameSalary
Management Trainee Rs. 40000-140000 /-. Per month
Senior TraineeRs. 22000 – 77000/- Per month
TraineeRs.17000-60000/- Per month
Trainee MateRs.16500-56000/- Per month

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை மூலம் 14.07.2020 முதல் 31.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:  

All Over India

விண்ணப்பக்கட்டணம்:

General/ OBC பிரிவினருக்கு Rs.525/- கட்டணமாக செலுத்தவேண்டும்.

SC/ST/PWD/Ex-Serviceman பிரிவினருக்கு Rs.25/- கட்டணமாக செலுத்தவேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 14.07.2020

கடைசிதேதி: 31.08.2020

Important  Links:

Apply Link: Click here!

Notification PDF: Click here!

Official Website: Click here!

Leave a comment