NTEP யில் 10த் படித்தவருக்கு வேலை! விண்ணப்பிக்க மறவாதீர்கள்!

NTEP THENI  Recruitment 2023: தேனி மாவட்டம் சுகாதாரச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் (NTEP) கீழ்கண்ட பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 05 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 10வது, 12வது, டிகிரி, டிப்ளமோ, DMLT, MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/03/2023 முதல் 27/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NTEP THENI DHS Recruitment 2023 Details

நிறுவனம்தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்
பணியின் பெயர்Lab Technician, Medical Officer
கல்வித்தகுதி 10வது, 12வது, டிகிரி, டிப்ளமோ, DMLT, MBBS
பணியிடம் தேனீ
ஆரம்ப  தேதி13/03/2023
கடைசி தேதி27/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தேனீ

காலி பணியிடம்:

இதற்கு 05 காலி பணிஇடங்கள் உள்ளன.

பணியின் பெயர்காலி பணிஇடங்கள்
Medical Officer1
Lab Supervisor1
Lab Technician1
Health Visitor1
Driver1

கல்வி தகுதி:

இந்த பணிக்கு 10வது, 12வது, டிகிரி, Diploma in Medical Laboratory Technology, MD,DMLT, MBBS படித்திருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரருக்கான வயது வரம்பு 65 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

பணியின் பெயர்சம்பளம்
Medical OfficerRs. 60,000/-PM
Lab SupervisorRs. 19,800/-PM
Lab TechnicianRs. 13,000/-PM
Health VisitorRs. 13,300/-PM
DriverRs. 13,500/-PM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://theni.nic.in/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் தான் விண்ணப்பிக்கும் பணிக்குரிய அனைத்துத் தகுதி மற்றும் கூடுதல் தகுதிச் சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.

தபால் உறையின் மேல் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைக் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் (காசநோய்),
மாவட்ட காசநோய் மையம்,
அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,
பெரியகுளம்,
தேனி மாவட்டம் -625 601.

தேர்வு செய்யும் முறை:

தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தேர்வு தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.

கடைசி தேதி:

விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 27-03-2023 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Scroll to Top