இன்ஜினியரிங் முடித்தவரா??? இனி கவலை வேண்டாம்! அருமையான வேலை காத்திருக்கிறது!

National Thermal Power Corporation Limited (NTPC Limited யில் Engineer பணிக்கு ஆட்சேர்ப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 15.07.2020 முதல் 31.07.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

 1. Electrical – 75
 2. Mechanica – 115
 3. Electronics – 30
 4. Instrumentation – 30
 5. Assistant Chemist – 25

போன்ற பணிகளுக்கு 275 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இப்பணிக்காண கல்வித்தகுதி Engineering Degree, M.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கான வயது வரம்பு பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 1. Engineer – 30 வயது இருக்கவேண்டும்.
 2. Assistant Chemist – 30 வயது இருக்கவேண்டும்.

சம்பளம்:

இந்த பணிக்கான சம்பள விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 1. Engineer – ₹ 50,000-1,60,000/- (E2 grade) அடிப்படை முறையில் 50,000/- வழங்கப்படும்.
 2. Assistant Chemist – ₹ 40,000-1,40,000/- (E 1 grade) அடிப்படை முறையில் 40,000/வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.07.2020 முதல் 31.07.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான வலைதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:

 • Gen/ OBC – ₹ 300 வசூலிக்கப்படும்.
 • SC/ ST/ Ex-Servicemen – Nil

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 15.07.2020

கடைசிதேதி: 31.07.2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!