மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய வெப்ப மின் நிறுவனத்தில் புதிய வேலை! 230 காலிப்பணியிடங்கள்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய வெப்ப மின் நிறுவனத்தில் (NTPC) காலியாக உள்ள Assistant Engineer & Assistant Chemist போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு முதுகலை வேதியியல் முடித்தவர்கள் இந்தப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.02.2021 தேதி முதல் 10.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  • Assistant Engineer – 200 பணியிடங்கள்
  • Assistant Chemist – 30 பணியிடங்கள்

கல்வித்தகுதி:

Assistant Engineer & Assistant Chemist போன்ற பணிகளுக்கு முதுகலை வேதியியல் முடித்தவர்கள் இந்தப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Assistant Engineer & Assistant Chemist போன்ற பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 24.02.2021 தேதி முதல் 10.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  1. General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  2. SC/ ST/ PwBD/ XSM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை

பணியிடம்: 

தமிழ்நாடு

Important  Links: 

Notification PDF: Click here

Apply Online: Click here

Leave a comment