மாதம் 40 ஆயிரம் சம்பளத்தில் NTPC யில் 864 காலிப்பணியிடங்கள்!

NTPC Engineering Executive Trainees Recruitment 2022 – National Thermal Power Corporation Ltd நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Engineering Executive Trainees போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 864 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். 

NTPC Recruitment 2022 – Full Details 

நிறுவனம்National Thermal Power Corporation Ltd (NTPC)
பணியின் பெயர்Engineering Executive Trainees
பணியிடம் இந்தியா முழுவதும் 
காலிப்பணியிடம் 864
சம்பளம் Rs. 40,000 – 1,40,000/- Per Month
கல்வித்தகுதி Degree in Engineering
ஆரம்ப தேதி28.10.2022
கடைசி தேதி11.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.ntpc.co.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

National Thermal Power Corporation Ltd (NTPC)

NTPC பணிகள்:

Engineering Executive Trainees பணிக்கு 864 காலிப்பணியிடங்கள் உள்ளன.

NTPC கல்வி தகுதி:

The candidate should have completed Degree in Engineering/ Technology from any of the recognized board or University.

வயது வரம்பு:

அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

NTPC மாத சம்பள விவரம்:

இந்த பணிகளுக்கு அதிகபட்சம் ரூ. 40,000 – 1,40,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 11.11.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. எழுத்துத் தேர்வு, நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NTPC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 28.10.2022
கடைசி தேதி 11.11.2022
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here