NTPC Recruitment 2021 – National Thermal Power Corporation Ltd நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Executive, Senior Executive போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
NTPC Senior Executive Recruitment 2021 – Full Details
நிறுவனம் | National Thermal Power Corporation Ltd (NTPC) |
பணியின் பெயர் | Executive, Senior Executive |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலிப்பணியிடம் | 3 |
கல்வித்தகுதி | B.E, B.Tech, MCA, PG Diploma, PG Degree |
ஆரம்ப தேதி | 24/11/2021 |
கடைசி தேதி | 08/12/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.ntpc.co.in |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைபிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
National Thermal Power Corporation Ltd (NTPC)
NTPC பணிகள்:
Senior Executive பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Executive பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
NTPC கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
---|---|
Senior Executive | Candidates should have Post Graduate Degree or Post Graduate Diploma in Communication/Advertising and Communication Management/Public Relations/Mass Communication/Journalism from a recognized University/Institution. |
Executive | BE/B.Tech in CS/IT or MCA from a recognized University/Institution with at least 60% marks is needed to apply. |
வயது வரம்பு:
Senior Executive பணிக்கு அதிகபட்சம் 65 வயதும்,
Executive பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
NTPC மாத சம்பள விவரம்:
இந்த பணிகளுக்கு அதிகபட்சம் ரூ. 71,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.12.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்:
General/EWS/OBC – Rs.300/-
SC/ST//PwBD/XSM – Nil
தேர்வு செய்யும் முறை:
- Preliminary Examination
- Main Examination
- Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
NTPC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 24/11/2021 |
கடைசி தேதி | 08/12/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |