B.E, B.Tech முடித்தவர்களுக்கு தேசிய  தொழில்நுட்ப ஆராய்ச்சி  நிறுவனத்தில் வேலை!!

NTRO Recruitment 2021 – தேசிய  தொழில்நுட்ப ஆராய்ச்சி  நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 67 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Team Leader, Consultant, Software Engineer, Network Engineer, Software Developer, Senior Software Engineer போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 05/08/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

NTRO Recruitment 2021 – For Consultant Posts

நிறுவனம்தேசிய  தொழிநுட்ப ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Team Leader, Consultant, Software Engineer, Network Engineer, Software Developer, Senior Software Engineer
காலி இடங்கள்67
பணியிடம்பெங்களூர், நியூ டெல்லி
கல்வித்தகுதிB.E, B.Tech, MCA, M.Sc
ஆரம்ப தேதி26/07/2021
கடைசி தேதி05/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர், நியூ டெல்லி 

பணிகள்:

பணியிடம்காலிப்பணியிடங்கள்
Team Leader1
Consultant41
Software Engineer1
Network Engineer1
Software Developer1
Senior Software Engineer7
System Specialist1
Firmware Engineer2
Cyber Security Analyst2
Senior Software Developer1
Remote Sensing Data Specialist2
GIS Data Specialist1
Geospatial Software Engineer6
மொத்தம் 67 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

பணிகள்கல்வித்தகுதி
Team LeaderB.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
Consultant
Software Engineer
Network EngineerB.E
Software DeveloperB.E, B.Tech
Senior Software EngineerB.E, B.Tech, MCA
System SpecialistB.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
Firmware EngineerB.E, M.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
Cyber Security AnalystB.E
Senior Software DeveloperB.E, B.Tech, MCA
Remote Sensing Data SpecialistB.Tech, M.Tech
GIS Data SpecialistB.Tech, M.Tech
Geospatial Software EngineerB.E, B.Tech, M.Tech

வயது வரம்பு:

பணியிடம்அதிகபட்சம் வயது வரம்பு
Team Leader45 years
Consultant45 years
Software Engineer30 years
Network Engineer40 years
Software Developer
Senior Software Engineer
System Specialist45 years
Firmware Engineer40 years
Cyber Security Analyst
Senior Software Developer
Remote Sensing Data Specialist35 Years
GIS Data Specialist
Geospatial Software Engineer

சம்பளம்:

பணியிடம்சம்பளம்
Team Leaderi. Rs. 41333/- per month for First year. 

ii. Rs. 44000/- per month for Second year. 

iii. Rs. 48000/- per month for Third year. 

Consultant
Software Engineer
Network Engineer
Software Developer
Senior Software Engineer
System Specialist
Firmware Engineer
Cyber Security Analyst
Senior Software Developer
Remote Sensing Data Specialist
GIS Data Specialist
Geospatial Software Engineer

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 26/07/2021
கடைசி தேதி 29.07.2021 & 05.08.2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here