Officers Training Academy-ல் MTS, LDC, Cook, Librarian Painter Tailor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, Diploma, Any Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.01.2021 முதல் 05.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
MTS: 18
LDC: 5
Cook: 10
Librarian: 1
Painter: 1
Tailor: 1
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th, 12th, Diploma, Any Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
Tailor, MTS: Rs.18,000/-வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
Cook, Painter, LDC, Tailor: Rs.19,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
Librarian: Rs.25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயதுவரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தபணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 05.02.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணபிக்க அஞ்சல் முகவரி :
விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்யது The Commandant, Officers Training Academy, ST Thomas Mount, Chennai – 600016 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்க வேண்டும் .
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 13.01.2021
கடைசி தேதி: 05.02.2021
பணியிடம்:
Chennai
Important Links:
Notification PDF 1: Click here
Notification PDF2: Click here