மாதம் ரூ. 26,600/- சம்பளத்தில் இந்திய ஆயில் நிறுவனத்தில் விண்ணப்பிக்க அழைப்பு!

OIL India Recruitment 2021 – ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு Boiler Attendants, Electronic Mechanic, Chemist, Fitter, Welder, Machinist, Electrician, Turner, Diesel Mechanic, Draughtsman, Motor Vehicle Mechanic, Instrument Mechanic பணிக்கு விண்ணப்பதாரர்கள் 23/09/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

OIL India Recruitment 2021 – For Turner Posts 

நிறுவனம்ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Boiler Attendants, Electronic Mechanic, Chemist, Fitter, Welder, Machinist, Electrician, Turner, Diesel Mechanic, Draughtsman, Motor Vehicle Mechanic, Instrument Mechanic
பணியிடங்கள் 535
கல்வித்தகுதி 10th12thIT
ஆரம்ப தேதி24/08/2021
கடைசி தேதி23/09/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
பணியிடம்இந்தியா முழுவதும்

வேலை:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Oil India Limited (OIL India)

பணிகள்:

பணியின்  பெயர்காலிப்பணியிடங்கள்
Boiler Attendant8
Electronic Mechanic40
Chemist44
Fitter144
Welder6
Machinist13
Electrician38
Turner4
Diesel Mechanic97
Draughtsman8
Motor Vehicle Mechanic42
Instrument Mechanic81
Surveyor5
IT&ESM5
மொத்தம் 535 காலிப்பணியிடங்கள் 

கல்வித்தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
Boiler Attendant10th
Electronic Mechanic10th
Chemist10th, 12th
Fitter10th
Welder10th
Machinist10th
Electrician10th
Turner10th
Diesel Mechanic10th
Draughtsman10th
Motor Vehicle Mechanic10th
Instrument Mechanic10th
Surveyor10th
IT&ESM10th, IT

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

  • General/ OBC – Rs. 200/-
  • SC/ST/PWD/Ex-Serviceman – Nil

மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் எல்லா பணிகளுக்கும் மாதம் ரூ. 26,600/-  முதல் ரூ. 90,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  1. Computer Based Test (CBT)

The Computer Based Test (CBT) will assess the candidates on the following parameters and distribution of marks:-

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 24/08/2021
கடைசி தேதி 23/09/2021 at 11:59 PM

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here