சென்னை OMCL-யில் Staff Nurse வேலை! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க! 50 காலிப்பணியிடங்கள்!

Advertisement

Overseas Manpower Corporation Limited-யில்  காலியாக உள்ள Staff Nurse பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.Sc Nursing முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.02.2021 தேதி முதல் 01.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement
Staff Nurse பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Staff Nurse பணிக்கு  B.Sc Nursing முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 22 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Staff Nurse பணிக்கு Rs. 80,000/- முதல் Rs.1,10,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.02.2021 தேதி முதல் 01.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 18.02.2021

கடைசி தேதி: 01.03.2021

பணியிடம்:

தமிழ்நாடு (சென்னை)

Important  Links: 

Notification PDF and Apply Online 1: Click here

Official Website: Click here

Advertisement