ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த அன்பில் மகேஷ் தகவல்!!

பள்ளிகள் திறப்பு :

கொரோனா பரவ வாய்ப்பில்லை மூன்றாம் அலை கொரோனா மாணவர்களை பாதிக்கும் என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் மனுதாரர் அப்துல் வகாபுதீன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் நேரடி வகுப்பில் மாணவர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நவம்பர் 24 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பள்ளிகள் அனைத்திலும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து சத்துணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!