ONGC – யில் AEE பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! 871 காலியிடங்கள்!

ONGC AEE, Programming Officer Recruitment 2022 – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் AEE, Programming Officer பணிக்கு 871 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு Diploma, Graduation, ME/ M.Tech, M.Sc, Graduation Degree, PG Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.09.2022 முதல்  12.10.2022 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

ONGC Recruitment 2022 – Full  Details

நிறுவனம்எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட்
பணியின் பெயர்AEE, Programming Officer
பணியிடம்இந்தியா முழுவதும் 
காலிப்பணியிடம்871
கல்வித்தகுதிDiploma, Graduation, ME/ M.Tech, M.Sc, Graduation Degree, PG Degree 
சம்பளம் Rs. 60,000 – 1,80,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி22.09.2022
கடைசி தேதி12.10.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.ongcindia.com/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Oil and Natural Gas Corporation (ONGC)

ONGC AEE, Programming Officer பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
AEE (Cementing Mechanical)13
AEE (Cementing Petroleum)4
AEE (Civil)29
AEE (Drilling Mechanical)121
AEE (Drilling Petroleum)20
AEE (Electrical)101
AEE (Electronics)22
AEE (Instrumentation)53
AEE (Mechanical)103
AEE (Production Mechanical)39
AEE (Production Chemical)60
AEE (Production Petroleum)32
AEE (Environment)11
AEE (Reservoir)33
Chemist39
Geologist55
Geophysicist (Surface)54
Geophysicist (Wells)24
Programming Officer13
Materials Management Officer32
Transport Officer13
மொத்தம் 871 காலிப்பணியிடங்கள் 

ONGC AEE, Programming Officer கல்வி தகுதி:

  • AEE (Cementing Mechanical): Graduation Degree in Mechanical Engineering
  • AEE (Cementing Petroleum): Graduation Degree in Petroleum Engineering
  • AEE (Civil): Graduation Degree in Civil Engineering
  • AEE (Drilling Mechanical): Graduation Degree in Mechanical Engineering
  • AEE (Drilling Petroleum): Graduation Degree in Petroleum Engineering
  • AEE (Electrical): Graduation Degree in Electrical Engineering
  • AEE (Electronics): Graduation Degree in Electronics/ Tele Communication/ E&T Engineering, Post Graduation Degree in Physics
  • AEE (Instrumentation): Graduation Degree in Instrumentation Engineering
  • AEE (Mechanical/ Production Mechanical): Graduation Degree in Mechanical Engineering
  • AEE (Production Chemical): Graduation Degree in Chemical Engineering
  • AEE (Production Petroleum): Graduation Degree in Petroleum Engineering
  • AEE (Environment): Graduation in Environment Engineering/ Science, ME/ M.Tech
  • AEE (Reservoir): Graduation Degree in Chemical/ Petroleum Engineering, Post Graduation Degree in Physics/ Mathematics/ Geophysics/ Geology/ Chemistry
  • Chemist: Post Graduation in Chemistry
  • Geologist: ME/ M.Tech in Petroleum Geo Science/ Geology/ Geological, M.Sc, Post Graduation Degree
  • Geophysicist (Surface/ Wells): ME/ M.Tech in Geo Physical Technology, Post Graduation Degree in Physics
  • Programming Officer: Diploma, Graduation Degree in Computer Engineering, Post Graduation
  • Materials Management Officer: Graduation Degree
  • Transport Officer: Graduation Degree in Mechanical/ Auto Engineering

ONGC விண்ணப்பக் கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 300/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

ONGC AEE, Programming Officer வயது வரம்பு:

31-08-2022 தேதியின்படி அதிகபட்சம்  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SC/ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்

AEE, Programming Officer தேர்வு செயல்முறை:

தகுதி அடிப்படையில் (Based on Merit), நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ONGC முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி22.09.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி12.10.2022

ONGC AEE, Programming Officer Online Job Notification and Application Links

 Notification pdf
Click here
Apply Online
Click here
Official Website
Click here

 

Scroll to Top