ONGC – யில் வேலை வாய்ப்பு! 18 காலிப்பணியிடங்கள்!

ONGC Associate Consultants Recruitment 2022 – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Associate Consultant பணிக்கு 18 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு Retired, Degree, Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.09.2022 முதல்  30.09.2022 வரை அஞ்சல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

ONGC Recruitment 2022 – Full  Details

நிறுவனம்எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட்
பணியின் பெயர்Associate Consultants
பணியிடம்காரைக்கால்
காலிப்பணியிடம்18
கல்வித்தகுதிRetired, Degree, Diploma 
சம்பளம் Rs. 66,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி19.09.2022
கடைசி தேதி30.09.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.ongcindia.com/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

காரைக்கால்

நிறுவனம்:

Oil and Natural Gas Corporation (ONGC)

ONGC பணிகள்:

Surface Department பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்

Well Services பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்.

மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ONGC Associate Consultants கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு Retired, Degree, Diploma முடித்திருக்க வேண்டும்.

ONGC Associate Consultants விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

ONGC Associate Consultants வயது வரம்பு:

30-09-2022 தேதியின்படி அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேணும்.

Associate Consultants தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

CGM(HR)-I/c HR-ER, ONGC, Cauvery Asset, Neravy, Karaikal, Pin code: 609604.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகாரி:

hrd_cauvery@ongc.co.in

ONGC Associate Consultants முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி19.09.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி30.09.2022

ONGC Associate Consultants Offline Job Notification and Application Links

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் 
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here