மத்திய அரசு வேலையில் பணிபுரிய ஆசையா? உடனே அப்பளை பண்ணுங்க!

OIL AND NATURAL GAS CORPORATION LIMITED – யில் Field Medical Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் 21/07/2020 அன்று நேர்காணல் முகவரிக்கு செல்ல வேண்டும். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகள்:

Field Medical Officer  பணிக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்தப்பணிக்கு MBBS முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகான வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

நேர்காணல் நடைபெறும் முகவரி:

Golf View Building, ONGC Base Complex, Rajahmundry, Andhra Pradesh.

நேர்காணல் நடைபெறும் தேதி: 21/07/2020

சம்பளம்: 

Field Medical Officer பணிக்கு மாதம் ₹75,000 வழங்கப்படும்.

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!