ONGC – யில் பணிபுரிய வாய்ப்பு! 56 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தோவை

ONGC Marine Officer Recruitment 2022 – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Finance and Accounts Officer, Marine Officer பணிக்கு 56 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு CA/ ICWA, Degree, Graduation, MBA in Finanaceவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.10.2022 முதல் 07.11.2022 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

ONGC Recruitment 2022 – Full  Details

நிறுவனம்எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட்
பணியின் பெயர்Finance and Accounts Officer, Marine Officer
பணியிடம்இந்தியா முழுவதும் 
காலிப்பணியிடம்56
கல்வித்தகுதிCA/ ICWA, Degree, Graduation, MBA in Finanace 
சம்பளம் Rs. 60,000 – 1,80,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி18.10.2022
கடைசி தேதி07.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.ongcindia.com/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Oil and Natural Gas Corporation (ONGC)

ONGC பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடம்
Finance and Accounts Officer48
Finance & Officer (Secretariat Executive)4
Marine Officer4

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வித்தகுதி
Finance and Accounts OfficerCA/ ICWA, Degree, Graduation, MBA in Finanace
Finance & Officer (Secretariat Executive)Company Secretary
Marine OfficerMasters Degree

ONGC விண்ணப்பக் கட்டணம்:

  • General/ OBC/ EWS Candidates: Rs. 300/-
  • SC/ ST/PWBD Candidates: Nil
  • Mode of Payment: Online

ONGC  வயது வரம்பு:

அதிகபட்ச 30 வயதாக இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • OBC (NCL) Candidates: 3 Years
  • SC, ST, Ex-Servicemen Candidates: 5 Years
  • PWBD (General) Candidates: 10 Years
  • PWD (OBC) Candidates: 13 Years
  • PWD (SC/ST) Candidates: 15 Years

ONGC  தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலமாக  தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ONGC முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி18.10.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி07.11.2022

ONGC  Notification and Application Links

 Notification pdf
Click here
Apply Online
Click here
Official Website
Click here