ONGC யில் Apprentice வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

Oil and Natural Gas Corporation (ONGC) யில் காலியாக உள்ள Graduate & Technical Apprentice பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree, Diploma படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03.12.2020  முதல் 01.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Graduate Apprentice – 17

Technician Apprentice – 08

போன்ற பணிகளுக்கு மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு  Degree, Diploma படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  இந்தப்பணிக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Graduate & Technical Apprentice பணிகளுக்கு மாதம் ரூ.8,000/- முதல் ரூ.10,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 03.12.2020  முதல் 01.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 03.12.2020

கடைசி தேதி: 01.01.2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

மங்களூர்

Important  Links: 

Notification link: Click Here!

Apply Link: Click Here!

Leave a comment