ONGC நிறுவனத்தில் Graduate Trainee பணிக்கு வேலை!! 313 காலிப்பணியிடங்கள்!!

ONGC Recruitment 2021 – எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Transport Officer, Geophysicist and Others பணிக்கு 313 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் கீழே உள்ள முழு தகவல்களையும் படித்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ONGC Recruitment 2021 – For Geophysicist Posts 

நிறுவனம்எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட்
பணியின் பெயர்போக்குவரத்து அதிகாரி, புவி இயற்பியலாளர் மற்றும் பிறர்
பணியிடம்இந்தியா முழுவதும்
கல்வி தகுதிPG Degree/ Engineering
காலி இடங்கள்313
ஆரம்ப தேதி22/09/2021
கடைசி தேதி12/10/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.ongcindia.com

ONGC வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Oil and Natural Gas Corporation Limited

ONGC பணிகள்:

                          பணியின் பெயர்                   காலிப்பணியிடங்கள் 
AEE (Cementing) – Mechanical06
AEE (Cementing) – Petroleum01
AEE (Civil)18
AEE (Drilling) – Mechanical28
AEE (Electrical)39
AEE (Electronics)05
AEE (Instrumentation)32
AEE (Mechanical)31
AEE (Production -Mechanical)21
AEE (Production – Chemical)16
AEE (Production – Petroleum)12
AEE (Reservoir)07
Chemist15
Geologist19
Geophysicist (Surface)24
Geophysicist (Wells)12
Materials Management Officer12
Programming Officer05
Transport Officer07
AEE (Industrial Engineering)03
மொத்தம் 313 காலிப்பணியிடங்கள் 

ONGC கல்வி தகுதி:

Transport Officer, Geophysicist, and Others போன்ற பணிக்கு PG Degree/ Engineering முடித்திருக்க வேண்டும்.

ONGC முக்கிய தகவல்:

GATE  2020 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

Name of the CategoryAge Limit For all the Posts Except AEE (Drilling/ Cementing)Age Limit For AEE (Drilling/ Cementing)
UR/ EWS30 Years28 Years
OBC (Non-Creamy Layer)33 Years31 Years
SC/ ST35 Years33 Years
PWBD40 Years38 Years
Ex-Serviceman(Gen, EWS, OBC, SC, ST)35 Years33 Years

ONGC விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 300/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

ONGC தேர்வு செயல்முறை:

  • கேட் 2020 மதிப்பெண் தகுதி
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 12.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

ONGC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

அடுக்கு எண் 5A- 5B, நெல்சன் மண்டேலா சாலை, புது டெல்லி – 110001 டெல்லி, இந்தியா

ONGC முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி22.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி12.10.2021

ONGC Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here