இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஆனது 15.05.2021 அன்றுடன் முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.

பணிகள்:

1 Central Office. Chennai  – 5
2 Mumbai Region – 1
3 Delhi Region – 1
4 Chennai – I Region  – 1
5 Hyderabad Region – 1
6 Chennai – II Region – 1
7 Coimbatore Region  – 1
8 Kolkata – I Region – 1
9 NCR Delhi Region – 1
10 Bangalore Region – 1
11 Lucknow Region – 1

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்ப தரர்கள் இதற்கு முன்னர், வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருப்பவர்கள் வேண்டும்.

வயது வரம்பு: 

அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ.40,000/- மற்றும் போக்குவரத்திற்கு என ரூ.1,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Download IOB Notification PDF 2021

Application Form