Ordnance Factory Trichy Recruitment 2021 – திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் (OFB) இருந்து காலியிடங்களை நிரப்ப வேலை அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma in Engineering, Degree in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.10.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Ordnance Factory Trichy Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Ordnance Factory Board (OFB) |
பணியின் பெயர் | Graduate Apprentice, Diploma Apprentice |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி |
காலி இடங்கள் | 84 |
கல்வி தகுதி | Diploma in Engineering, Degree in Engineering |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 01.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
ஆயுதத் தொழிற்சாலை திருச்சி குறுகிய அறிவிப்பு:
Ordnance Factory வேலை பிரிவு :
மத்திய அரசு வேலை
பணியிடம்:
திருச்சிராப்பள்ளி
நிறுவனம்:
Ordnance Factory Board (OFB)
Ordnance Factory பணிகள்:
Graduate Apprentice பணிக்கு 12 காலிப்பணியிடங்களும்,
Diploma Apprentice பணிக்கு 72 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Ordnance Factory கல்வி தகுதி:
Graduate Apprentice – Degree in Engineering
Diploma Apprentice – Diploma in Engineering
Ordnance Factory மாத சம்பள விவரம்:
Graduate Apprentice பணிக்கு மாதம் ரூ. 4984 /- சம்பளமும்,
Diploma Apprentice பணிக்கு மாதம் ரூ. 3542 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள தகுதியானவர்கள் வரும் 01.10.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வுசெயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
ஆயூத தொழிற்சாலை எஸ்டேட், நாவல்பத்து, திருச்சி, தமிழ்நாடு 620016
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
01/10/2021 at 9.30 AM
Job Notification and Application Links
Notification link | |
Career Page | |
Official Website |