திருச்சிராப்பள்ளி ஆயுதத் தொழிற்சாலையில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! நேர்காணல் மட்டும்!!

Ordnance Factory Trichy Recruitment 2022 – ஆயுதத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி தற்பொழுது புதிய வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள்  Graduate Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 15.11.2022 உடன் முடிவடைய உள்ளதால் உடனே அப்பளை பண்ணுங்க நேர்காணல் மூலம்  உங்களை தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

Ordnance Factory Trichy Recruitment 2022 

நிறுவனம்ஆயுதத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி
பணியின் பெயர்Graduate Apprentice
காலி பணியிடம்10
கல்வித்தகுதி Degree
பணியிடம் திருச்சிராப்பள்ளி- தமிழ்நாடு
நேர்காணல் தேதி15.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் ddpdoo.gov.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி- தமிழ்நாடு

பணிகள்:

Graduate Apprentice பணிக்கு 10 காலிபணிஇடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Graduate Apprentice பணிக்கு B.Sc, BA, B.Com, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பள விவரம்:

Graduate Apprentice -Rs. 9,000/- Per Month

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Walk-In Address

OFT Community Hall, Ordnance Factory Tiruchirappalli.

Ordnance Factory Trichy Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here