Home 10th Jobs சென்னையில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை! இன்றே விண்ணப்பியுங்கள்!! மாதம் Rs.10,000/- வரை சம்பளம்!!

சென்னையில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை! இன்றே விண்ணப்பியுங்கள்!! மாதம் Rs.10,000/- வரை சம்பளம்!!

0
சென்னையில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை! இன்றே விண்ணப்பியுங்கள்!! மாதம் Rs.10,000/- வரை சம்பளம்!!
OTA Chennai Recruitment 2021

Officers Training Academy- யில் காலியாக உள்ள MTS, LDC, Cook, Librarian, Painter, Tailor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, Diploma, Any Degree போன்ற  படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.01.2021 முதல் 05.02.2021 வரை அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் MTS, LDC, Cook, Librarian, Painter, Tailor போன்ற பணிகளுக்கு 77 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th, 12th, Diploma, Any Degree போன்ற  படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம் :

விண்ணப்பதாரர்கள் MTS, LDC, Cook, Librarian, Painter, Tailor பணிக்கு Rs.18,000/- முதல் அதிகபட்சம் Rs.25,000/- வரை சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 13.01.2021 முதல் 05.02.2021 வரை The Commandant, Officers Training Academy, ST Thomas Mount, Chennai – 600016 என்ற முகவரிக்கு அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 13.01.2021

கடைசி தேதி: 05.02.2021

பணியிடம்:

சென்னை

Important  Links: 

Notification : Click here

Apply Link : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here