அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலை!

Palani Dhandayuthapani Swamy Temple Recruitment 2022  – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு  Graduation முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.10.2022 முதல் 10.11.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Palani Dhandayuthapani Swamy Temple Recruitment 2022

நிறுவனம்Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department
பணியின் பெயர்Pharmacist 
காலி பணியிடம்                                                          03
கல்வித்தகுதி 

Degree

பணியிடம் 

திண்டுக்கல்

ஆரம்ப  தேதி17.10.2022
கடைசி தேதி10.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறை

அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திண்டுக்கல்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்

Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE)

கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு Degree முடித்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பார்க்கவும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 18 – 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டியமுகவரி .

Executive Officer, Arulmigu Dhandayuthapani Swamy Temple, Palani, Dindigul-624601. 

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவம் 10.11.2022க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 10.11.2022 தேதிக்குள் கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி17.11.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி10.11.2022

TNHRCE Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDF & Application formClick here
Official WebsiteClick here