அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!

அரசுப் பள்ளி தானே என்று தாழ்வாக எண்ணிவிடக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

“அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு அவசியம். தமிழகத்தில் 45,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் கிடையாது” எனக் கூறிய அவர் தொடர்ந்து  செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்று மாற்றிக்காட்ட உழைத்து வருகிறோம். பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த முதலமைச்சர் வேகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!