நாளை சென்னையில் மீண்டும் மின்தடையா? தயாராகுங்கள் மக்களே!!

சென்னையில் மீண்டும்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:

சென்னை:

Power Cut Chennai – தமிழகத்தில் ஏற்படும் மின்தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அதனை பராமரிப்பதற்கான வேலைப்பாடுகள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடக்கும் இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:

தமிழகத்தில் அதிகப்படியான மின்தடை ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது ஆங்காங்கே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:

தாம்பரம் பகுதி:

 •  எல்.ஐ.சி காலணி ஒரு பகுதி
 • டி.ஆர் மணி தெரு
 • அண்ணா சாலை பகுதி
 • எம்.ஜி.ஆர் சாலை
 • ஐ ஐ டி காலனி
 • காமகோடி நகர்
 • விஜிபி சாந்தி நகர்
 • சர்ச் அவன்யு
 • நெமிலிச்சேரி பிரதான சாலை
 • பாலா சுப்பிரமணியன் தெரு
 • முத்துச்சாமி நகர்
 • பாத்திமா நகர்
 • 200அடி சாலை
 • பெரிய கோவிலம்பாக்கம்
 • மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி.

சொத்துப்பெரும்பேடு பகுதி:

 • அட்டப்பாளையம்
 • பாளையம்
 • சூரப்பேடு
 • ஓரக்கடு

கிண்டி பகுதி:

 • ஜி நகர்
 • புழுதிவாக்கம் பகுதி
 • மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் பகுதி:

 • அழிஞ்சிவாக்கம்
 • செல்வ விநாயகா நகர்
 • விளங்காட்டுப்பக்கம்
 • தீயம்பாக்கம்
 • கொசப்பூர்
 • கோமதி அம்மன் நகர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்