Perambalur District Court – பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Steno-typist Gr-III, Typist பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.12.2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.
Perambalur District Court Recruitment 2021 – Full Details
நிறுவனம் | பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம் |
பணியின் பெயர் | Steno-typist Gr-III, Typist |
காலி பணியிடம் | 11 |
கல்வித்தகுதி | 10th |
தேர்வு செய்யும் முறை | நேர்காணல் |
ஆரம்ப தேதி | 26/11/2021 |
கடைசி தேதி | 20/12/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.pondiuni.edu.in/ |
பணியிடம் | பாண்டிச்சேரி |
வேலைப்பிரிவு:
தமிழக அரசு வேலை
பணியிடம்:
பெரம்பலூர்
நிறுவனம்:
Perambalur District Court
பணிகள்:
Steno-typist Gr-III (Temporary) பணிக்கு 07 காலிப்பணியிடங்களும்,
Typist (Temporary) பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Perambalur District Court கல்வித்தகுதி:
Steno-typist Gr-III (Temporary) பணிக்கு SSLC படிப்பும்,
Typist (Temporary) பணிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Perambalur District Court சம்பள விவரம்:
பணியின் பெயர்கள் | சம்பளம் |
---|---|
Steno-typist Gr-III (Temporary) | Pay Matrix – Level – 10 (20600 – 65500) |
Typist (Temporary) | Pay Matrix – Level – 8 (19500 – 62000) |
வயது வரம்பு:
- MBC/DNC, BC/BCM Candidates – 18 – 32 Years
- SC/ST, SCA Candidates – 18 – 35 Years
- OC Candidates – 18 – 32 Years
Perambalur District Court விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அஞ்சலில் அனுப்ப வேண்டியமுகவரி .
The Principal District Judge, Combined Court Building, Perambalur-621704.
Perambalur District Court விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் தபால் மூலமாகவோ 20.12.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு செயல் முறை:
- Written Test
- Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Perambalur District Court முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் 20.12.2021 மாலை 5.45 மணிக்குள் மேல் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பிக்க முக்கிய தேதிகள் முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 26.11.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 20.12.2021 |
Perambalur District Court Offline Job Notification and Application Links
Notification link | |
Official Website |