Periyar University Recruitment 2021 – பெரியார் பல்கலைகழகத்தில் வேலைக்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் 27/09/2021 மாலை 5.15 மணிக்குள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
Periyar University Field Assistant Recruitment 2021
நிறுவனம் | பெரியார் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Field Assistant, Project Coordinator |
பணியிடம் | சேலம் |
காலிப்பணியிடம் | 05 |
கல்வித்தகுதி | M.phill, PG Degree, Psychology |
ஆரம்ப தேதி | 20/09/2021 |
கடைசி தேதி | 27.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சேலம்
நிறுவனம்:
Periyar University
காலி பணிகள்:
Project/ Field Assistant பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,
Project/ Field Coordinator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Periyar University கல்வி தகுதி:
Project/ Field Assistant – P.G. in Psychology/ Sociology/Social Work
Project/ Field Coordinator – P.G. with M.Phil. in Psychology/ Sociology/ Social Work
பணிக்கான காலம்:
Project/ Field Assistant – 5 months from the Date of Appointment
Project/ Field Coordinator – 6 months from the Date of Appointment
Periyar University மாத சம்பளம்:
Project/ Field Assistant பணிக்கு மாதம் ரூ. 12,000/- சம்பளமும்,
Project/ Field Coordinator பணிக்கு மாதம் ரூ. 15,000/- சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.
Periyar University விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 27/09/2021 மாலை 5.15 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
S.Kadhiravan, Ph.D., Principal Investigator- DCW Project, Professor & Head, Department of Psychology, Periyar University, Salem- 636 011.
மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
Periyar University முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 20/09/2021 |
கடைசி தேதி | 27/09/2021 at 5.15 PM |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |