M.Sc, Ph.D. முடித்தவர்க்கு பெரியார் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு!!

Periyar University Recruitment 2021 – பெரியார் பல்கலைகழகத்தில் வேலைக்காக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் 21/10/2021 தேதிக்குள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

Periyar University Project Associate Recruitment 2021 – Full Details

நிறுவனம் பெரியார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Associate, Project Assistant
பணியிடம்  சேலம்
காலிப்பணியிடம்  05
கல்வித்தகுதி  Ph.D.,  M.Sc
ஆரம்ப தேதி 20/10/2021
கடைசி தேதி 21/10/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சேலம்

நிறுவனம்:

Periyar University

காலி பணிகள்:

Project Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Periyar University கல்வி தகுதி:

  • Project Associate – Microbiology பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சியுடன், field of Actinobacteria & bioactive comPounds பணிகளில் ஆராய்ச்சி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Project Assistant – Microbiology பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சியுடன், Actinobacteria/ fermentation studies பணிகளில் ஆராய்ச்சி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Periyar University மாத  சம்பள விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்ட வரம்பு படி ஊதியம் வழங்கப்படும்.

  • Project Associate – ரூ.31,000/- + 16 % HRA
  • Project Assistant – ரூ.20,000/- + 16 % HRA

பெரியார் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Shortlisted செய்யப்பட்டு Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்கணல் பணிகள் வரும் 25.10.2021 அன்று நடைபெறவுள்ளது.

Periyar University விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 21.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

rbalagura@yahoo.com

Periyar University விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 20.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 21.11.2021

Periyar University Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here