பெரியார் பல்கலைகழகத்தில் Project Fellow பணிக்கு வேலை!!

Periyar University Recruitment 2021 – பெரியார் பல்கலைகழகத்தில் வேலைக்காக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் 24/12/2021 தேதிக்குள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

Periyar University Project Fellow Recruitment 2021 – Full Details

நிறுவனம்பெரியார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Project Fellow
பணியிடம் சேலம்
காலிப்பணியிடம் 01
கல்வித்தகுதி M.Sc
ஆரம்ப தேதி30/11/2021
கடைசி தேதி24/12/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சேலம்

நிறுவனம்:

Periyar University

காலி பணிகள்:

Project Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Periyar University கல்வி தகுதி:

Project Fellow பணிக்கு M.Sc படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Periyar University மாத  சம்பள விவரம் :

Project Fellow பணிக்கு ரூ. 10,000/-  வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

பெரியார் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Periyar University விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

Periyar University விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி30.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி24.12.2021

Periyar University Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here