பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!

பெரியார் பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள Junior Research Fellow & Supporting Staff பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.Sc /M.Sc/ படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தப்பணிக்கு  விண்ணப்பிக்கலாம். நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் 15.04.2021 தேதிக்குள் தங்களின் தேவையான சான்றிதழ்களை எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Periyar University Recruitment 2021 – Overview 

நிறுவனம்Periyar University
பணியின் பெயர்JRF & Supporting Staff
பணியிடங்கள்02
கடைசி தேதி15.04.2021
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்


வேலைப்பிரிவு:
 
அரசு பல்கலைக்கழக வேலை

பணிகள்:

Junior Research Fellow & Supporting Staff பணிகளுக்கு  02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

  • Junior Research Fellow – Environmental Science/ Botany/ Zoology/ Biotech/ Microbiology/ Biochemistry/ Geology பாடப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Supporting Staff – Biological Sciences/ Life Sciences/ Geology/ Chemistry பாடங்களில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

  • Supporting Staff – 28 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
  • Junior Research Fellow – 30 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

குறிப்பு:

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களை எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் Short listed செய்யப்பட்டு பின்னர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.04.2021 தேதிக்குள் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடம்:

சேலம், தமிழ்நாடு

நேர்காணலுக்கான முக்கிய தேதி:

15.04.2021

Important  Links:

Periyar University JRF Notification: Click Here!!

Periyar University Supporting Staff Notification: Click Here!!

Leave a comment