M.phill, Ph.D முடித்தவர்க்கு பெரியார் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு!!

Periyar University Recruitment 2021 – பெரியார் பல்கலைகழகத்தில் வேலைக்காக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் 20.09.2021 அன்று மாலை 4.00 மணிக்குள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Periyar University Recruitment 2021 – Guest Faculty Posts 

நிறுவனம் பெரியார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Guest Faculty
பணியிடம்  சேலம்
காலிப்பணியிடம்  09
கல்வித்தகுதி  M.phillPh.D
ஆரம்ப தேதி 15/09/2021
கடைசி தேதி 20.09.2021 at 4.00 PM
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சேலம்

நிறுவனம்:

Periyar University

காலி பணிகள்:

Guest Faculty பணிக்கு 09 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Periyar University கல்வி தகுதி:

Guest Faculty – Masters in Journalism and Mass Communication/ Electronic Media/Visual Communication with NET/SET/M.Phil/Ph.D

Periyar University மாத சம்பள விவரம்:

Guest Faculty பணிக்கு மாதம் ரூ. 20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.

Periyar University விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  20/09/2021 அன்று மாலை 4.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Professor and Head, Department of Journalism and Mass Communication, Periyar University, Salem – 636 011.

Periyar University முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  15.09.2021
கடைசி தேதி  20.09.2021 at 4.00 PM

Periyar University Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application Form Click here
Official Website Click here