பெரியார் பல்கலைக்கழகத்தில் Field Coordinator வேலை!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Coordinator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Periyar University Recruitment 2021 – Overview

நிறுவனம் Periyar University
பணியின் பெயர்கள் Field Coordinator
காலி இடம் 01
கல்வித்தகுதி PG Degree
ஆரம்ப தேதி 02.02.2021
கடைசி தேதி 08.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

Periyar University பணிகள்:

Field Coordinator பணிக்கு 01 காலி பணியிடம் உள்ளன.


Periyar University கல்வித்தகுதி:

Field Coordinator பணிக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 முதல் 3 வருடம் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

Periyar University வயது வரம்பு:

Field Coordinator பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Periyar University  சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கபட்ட படிவத்தை பூர்த்தி செய்து 02.03.2021 முதல்  08.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை Co-ordinator, PU – IEDP Hub, Prof & Head, Department Of Management Studies, Periyar University, Salem – 636011 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

பணியிடம்:

சேலம்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 02.03.2021

கடைசி தேதி: 08.03.2021

Important  Links: 

Periyar University Field Coordinator Notification PDF: Click here

Leave a comment