மாதம் 20 ஆயிரம் ஊதியத்தில் பெரியார் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு!!

Periyar University Recruitment 2022 – பெரியார் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு PG/NET/SET/Ph.D  (as per UGC Norms) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

Periyar University Recruitment 2022 – Full Details

நிறுவனம்பெரியார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Guest Faculty
காலி பணியிடம்24
கல்வித்தகுதி PG/NET/SET/Ph.D
பணியிடம் சேலம்
நேர்காணலுக்கான கடைசி நாள் 26.08.2022 @ 10.00 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://periyaruniversity.ac.in/
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சேலம்

நிறுவனம்:

Periyar University

பெரியார் பல்கலைக்கழக பணிகள்:

Department NameVacancies
Biochemistry1
Energy Science and Technology3
Commerce2
Physics2
Zoology1
Management Studies3
Mathematics1
Environmental Science3
Chemistry2
Journalism and Mass Communication2
Food Science and Nutrition1
Textiles and Apparel Design3

மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Periyar University கல்வி தகுதி:

இந்த  பணிக்கு PG/NET/SET/Ph.D  (as per UGC Norms) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.

Periyar University மாத  சம்பள விவரம் :

இந்த Guest Faculty பணிக்கு  ரூ. 20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Periyar University விண்ணப்பக்கட்டணம்:

Guest Faculty பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் இல்லை.

பெரியார் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Periyar University Guest Faculty விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 26.08.2022 அன்று காலை 10.00 மணி அளவில் நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

IQAC Hall, Periyar University, Salem-11.

நேர்காணளுக்கான நேர்காணல் தேதி விவரங்கள்:

26.08.2022 @ 10.00 AM 

Notification link & Application form 
Click here
Official Website
Click here