பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியானது-2021

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியானது:

பெரியார் பல்கலைக்கழகம் UG மற்றும் PG செமஸ்டர் எக்ஸாம் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் வலைத்தளம் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

நவம்பர் -டிசம்பர்  2021 ஆண்டின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.. மாணவர்கள் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி டைப் செய்து தேர்வு முடிவுகளை கீழே உள்ள லிங்கின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Periyar University UG Link: Click here

Periyar University PG Link: Click here

Leave a comment