மின் பகிர்மான கழகத்தில் வேலை! இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!

Power Grid Corporation of India Limited (PGCIL) – மின் பகிர்மான கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விண்ணப்பதாரர்கள் Trade Apprentice பணிக்கு 20/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் பல்வேறு  காலிபணியிடங்கள் உள்ளன. இதற்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

PGCIL Recruitment 2021 – Full Details

நிறுவனம் மின் பகிர்மான கழகம்
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடம் இந்தியா முழுவதும்
காலி இடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி B.E, ITI, MBA, MSW
ஆரம்ப தேதி 17/07/2021
கடைசி தேதி 20/08/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

PGCIL பணியிடம்:

இந்தியா முழுவதும்

PGCIL பணிகள்:

இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  பல்வேறு காலிப்பணிடங்கள் உள்ளன.

PGCIL கல்வித்தகுதி:

இதற்கு ITI, Diploma in Civil, B.E./B.Tech./B.Sc.(Engg.) in Electrical Engineering, Diploma in Electrical Engineering, MBA (HR) / MSW / Post Graduate Diploma in Personnel Management போன்ற படிப்புகளில் ஏதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும்.

PGCIL தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

PGCILசம்பளம்

வர்த்தக பெயர்கள்:  உதவித்தொகை (₹) (மாதத்திற்கு)
ITI (Electrical) ₹ 11000/-
Diploma Electrical ₹ 12000/-
Diploma Civil ₹ 12000/-
Graduate Electrical ₹ 15000/-
Graduate Civil ₹ 15000/-
Graduate in Electronics/Telecommunication Engineering ₹ 15000/-
Graduate Computer Science ₹ 15000/-
HR Executive (Payroll and Employee Data Management) ₹ 15000/-
                                      *Payment of additional ₹ 2500 in case no company accommodation is provided.

PGCIL முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 17/07/2021
கடைசி தேதி 20/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here