PGCIL Recruitment 2023: Power Grid Corporation of India காலியாக உள்ள பொறியாளர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 138 காலி பணிஇடங்கள் உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27/03/2023 முதல் 18/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PGCIL Recruitment 2023 Details
நிறுவனம் | Power Grid Corporation of India (PGCIL) |
பணியின் பெயர் | Engineer Trainee(பொறியாளர் பயிற்சியாளர்) |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 27/03/2023 |
கடைசி தேதி | 18/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலி பணியிடம்:
இந்த பணிகளுக்கு 138 காலி பணியிடங்கள் உள்ளது.
பணியின் பெயர் | காலி பணியிடங்கள் |
Electrical | 83 |
Civil | 20 |
Electronics | 20 |
Computer Science | 15 |
கல்வி தகுதி:
கல்வி தகுதி பற்றிய தகவலை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம்:
இந்த பணிகளுக்கான சம்பளம் குறித்த விவரத்தை அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
விண்ணப்பக்கட்டணம்:
- All Other Candidates: Rs. 500/-
- SC/ST/PwD/Ex-SM/ Departmental Candidates: Nil
- Mode of Payment: Online
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க முடியும். powergridindia.com என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
- Written Test
- GATE Marks
- Interview
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 27/03/2023 |
கடைசி தேதி | 18/04/2023 |
Job Notification and Application Links
Official link | Click here |
Notification PDF | Click here |