PMBI நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு! பல்வேறு காலியிடங்கள்!

PMBI Recruitment 2022 இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகத்தில் காலியாக உள்ள Senior Executive, Executive, Marketing Officer, Senior Marketing Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

PMBI Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம்
பணியின் பெயர்Senior Executive, Executive, Marketing Officer, Senior Marketing Officer 
காலி இடங்கள்பல்வேறு 
பணியிடம்இந்தியா முழுவதும் 
சம்பளம் Rs.18000/- PM 
கல்வித்தகுதிB.Sc./B.Com./BBA/B.Pharma.
நேர்காணல் நடைபெறும் தேதி20.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://janaushadhi.gov.in/
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Pharmaceuticals & Medical Devices Bureau of India

பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Senior Executiveபல்வேறு காலிப்பணியிடங்கள் 
Executive
Marketing Officer
Senior Marketing Officer

கல்வி தகுதி:

Senior Executive – BCA/B.Tech. or B. Sc. in Computer Science. (MCA/M. Tech. or M. Sc. Computer Science in will be an added advantage)

Experience: Minimum 03 years experience in IT/MIS. Candidates having experience in the same profile in the Government sector shall be given preference.

 Executive – Graduation in any discipline except music & fine arts. (Knowledge of logistics software like SAP will be an added advantage)  Experience: Minimum 01-year experience in Logistics & Supply Chain. Candidates having experience in the same profile in the Government sector shall be given preference.

Marketing Officer – BBA /B.Sc./ B. Pharma. (M. Pharma/MBA (Sales/Marketing) or equivalent from reputed Institutions/Universities will be an added advantage.)

Experience: Minimum 01-year experience in Sales or Marketing in Pharma Sector only. Candidates having experience in the same profile in the Government sector shall be given preference.

Senior Marketing Officer – B.Sc./B.Com./BBA/B.Pharma. (M. Pharma/MBA (Sales/Marketing) or equivalent from reputed Institutions / Universities will be an added advantage.)

Experience: Minimum 03 years’ experience in Sales or Marketing in Pharma Sector only. Candidates having experience in same profile in Government sector shall be given preference.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Senior Executive – Rs.30,000/month

Executive – Rs.25,000/month

Marketing Officer – Rs.30,000/month

Senior Marketing Officer – Rs.25,000/month

தேர்வு செய்யும் முறை:

Initial Screening The complete application form of Candidates will be checked, verified and screened and the candidates, whose candidature will be found suitable and eligible, will be allowed for the next stage of Personal Interview.

Personal Interview In the second stage, there will be Personal Interview of the candidates, whose application forms have been successfully verified and those found suitable for the requirements. Based on the credentials and performance in the personal interview, the candidates will be shortlisted, and the offer of appointment shall be issued to the suitable candidate in the order of merit.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

பணியின் பெயர்கள் நேர்காணலுக்கான இடம்
Senior ExecutivePharmaceuticals & Medical Devices Bureau of India (PMBI) at E-1, 8th Floor, Videocon Tower, Jhandewalan Extn., New Delhi – 110055
Executive
Marketing Officer /Senior Marketing Officer

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

பணியின் பெயர்கள் தேதி& நேரம்
Senior Executive22.09.2022 (Thursday) (09:30 AM to 11:30 AM)
Executive22.09.2022 (Thursday) (11:30 PM to 2:30 PM)
Marketing Officer /Senior Marketing Officer22.09.2022 (Thursday) (2:30 PM to 5:30 PM)

PMBI Executive Official Notification & Application Link:

அதிகபுர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here