வங்கியில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு!! 10த் தேர்ச்சி போதும்!!

PNB Recruitment 2021 – பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Cleaner பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 10th பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  20/12/2021  தேதிக்குள் அஞ்சல் மூலம்  அனுப்ப வேண்டும்.

PNB Cleaner Recruitment 2021 – Full Details 

நிறுவனம்பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
பணியின் பெயர்Cleaner
பணியிடம் கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர்
காலிப்பணியிடம் 08
கல்வித்தகுதி 10th
ஆரம்ப தேதி06/12/2021
கடைசி தேதி20/12/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.pnbindia.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர்

நிறுவனம்:

Punjab National Bank (PNB)

பணிகள்:

கல்வி தகுதி:

Cleaner பணிக்கு 10த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  1. SC/ ST – 5 years
  2. OBC – 3 years

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Chief Manager (HRD), Punjab National Bank, Circle office.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 06/12/2021
கடைசி தேதி 20/12/2021
Notification link
Click here
Official Website
Click here