வங்கியில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு!! 37 காலிப்பணியிடங்கள்!!

PNB Recruitment 2021 – பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Sweeper பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 10th பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  20/12/2021  தேதிக்குள் அஞ்சல் மூலம்  அனுப்ப வேண்டும்.

PNB Sweeper Recruitment 2021 – Full Details 

நிறுவனம்பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
பணியின் பெயர்Sweeper
பணியிடம் அரியலூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர்
காலிப்பணியிடம் 37
கல்வித்தகுதி 10th
ஆரம்ப தேதி20.12.2021
கடைசி தேதி03.01.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.pnbindia.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

அரியலூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர்

நிறுவனம்:

Punjab National Bank (PNB)

PNB பணிகள்:

PNB கல்வி தகுதி:

Sweeper பணிக்கு 10த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

PNB சம்பள விவரம்:

  • Sweeper – Level – 1 & 3

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

முதன்மை மேலாளர், மனித வள மேம்பாட்டு துறை, வட்டார அலுவலகம், “PNB ஹவுஸ்” , திருச்சி தஞ்சாவூர் சாலை, கைலாசபுரம், திருச்சி – 620 014.

PNB விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 20.12.2021
கடைசி தேதி 03.01.2022
Notification link
Click here
Official Website
Click here