Pondicherry University Recruitment 2022 – பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Masters Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.09.2022 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Pondicherry University Guest Faculty Recruitment 2022 – Full Details
நிறுவனம் | பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Guest Faculty |
காலி பணியிடம் | 02 |
கல்வித்தகுதி | Masters Degree |
பணியிடம் | புதுச்சேரி முழுவதும் |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 15.09.2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.pondiuni.edu.in/ |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
அரசு வேலை
Pondicherry University பணியிடம்:
புதுச்சேரி முழுவதும்
நிறுவனம்:
Pondicherry University
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
Pondicherry University பணிகள்:
Guest Faculty பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வா படிவத்தை காண வேண்டும்.
Pondicherry University கல்வி தகுதி:
(i) Masters in Management/Related discipline with UGC NET/JRFand 2 years of teaching experience (Preference will be given to Ph.D., candidates)
மேலும் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
Required Specialization;
- Financial Management/Financial Derivatives/ Security/ Investment and Portfolio Management.
- Supply Chain Management/Port Management/Containerization/ Logistics and SCM/PPP.
- IT Tools/GIS/Spatial Data/Supply Chain Software/ERP/IT Operations/Data Mining/IT Laws
Pondicherry University மாத சம்பள விவரம்:
Guest Faculty பணிக்கு அதிகபட்சம் ரூ. 25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Dean’s Office Schoolof ManagementPondicherry UniversityPuducherry -605014
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
15.09.2022 at 11.00 AM
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவர்.
Pondicherry University நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 15 செப்டம்பர் 2022 (வியாழன்) காலை 11.00 மணியளவில் நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு:
ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பயோ-டேட்டாவின் மென்மையான நகலுடன் தேவையான சான்றிதழ்களுடன் கீழே கையொப்பமிடப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்: [email protected] அல்லது 14.09.2022 க்குள் நேர்காணலில் கலந்துகொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு தனித் தகவல் அனுப்பப்படாது மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள TA/DA செலுத்தப்படாது.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 01.09.2022 |
கடைசி தேதி | 14.09.2022 |
வாக்-இன்-நேர்காணல் தேதி | 15.09.2022 |
Pondicherry University Application Form PDF, Notification PDF
Notification PDF | Click here |
Official Website | Click here |