பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் மேனேஜர் பணிக்கு ஆட்கள் தேவை!!

Pondicherry University Recruitment 2021 – பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Mess Manager-cum-Caretaker பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு DiplomaBachelor Degree முடித்திருக்க வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.11.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Pondicherry University Manager Recruitment 2021 – Full Details 

நிறுவனம்பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Mess Manager-cum-Caretaker
காலி பணியிடம்02
கல்வித்தகுதி DiplomaBachelor Degree
பணியிடம் புதுச்சேரி முழுவதும் 
நேர்காணலுக்கான கடைசி நாள் 22/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.pondiuni.edu.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலைப்பிரிவு:

அரசு வேலை

Pondicherry University பணியிடம்:

புதுச்சேரி முழுவதும் 

நிறுவனம்:

Pondicherry University

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Pondicherry University பணிகள்:

Manager பணிக்கு ஆண்களுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும், பெண்களுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும் மட்டுமே உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வா படிவத்தை காண வேண்டும்.

Pondicherry University கல்வி தகுதி:

Manager பணிக்கு Diploma, Bachelor Degree படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

Pondicherry University மாத சம்பள விவரம்:

Manager பணிக்கு அதிகபட்சம் ரூ. 20,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Chief Warden (Boys Hostel) C.V.Raman Hostel Office, R.V.Nagar, Kalapet Nagar, Pondicherry University, Pondicherry.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

22/11/2021 at 10.30 AM

 தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Pondicherry University நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து இன்று 22.11.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Pondicherry University Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here