பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு!!

Pondicherry University Recruitment 2021  – பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில்  காலியாக உள்ள Project Assistant பணிக்கு  விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Master’s degree in Biotechnology / Microbiology/Life Sciences முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.12.2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும்  அனுப்ப வேண்டும். 

Pondicherry University Project Assistant Recruitment 2021  – Full Details

நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Project Assistant 
காலி பணியிடம்  02
கல்வித்தகுதி  Master’s degree in Biotechnology / Microbiology/Life Sciences 
தேர்வு செய்யும் முறை  நேர்காணல் 
ஆரம்ப தேதி  25/11/2021 
கடைசி தேதி 09/12/2021 
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்/ மின்னஞ்சலை 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.pondiuni.edu.in/
பணியிடம் பாண்டிச்சேரி 

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

பாண்டிச்சேரி 

பாலினம்:

ஆண்‌/பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌

நிறுவனம்:

Pondicherry University

பணிகள்:

திட்ட உதவியாளர் பதவிக்கான 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Pondicherry University கல்வித்தகுதி:

திட்ட உதவியாளர் பணிக்கு Master’s degree in Biotechnology / Microbiology/Life Sciences தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

Pondicherry University சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதியம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஊதியம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Pondicherry University தேர்வு செய்யும் முறை:

 விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. Joseph Selvin Principal Investigator Department of Microbiology School of Life Sciences Pondicherry University R.V.Nagar, Kalapet, Puducherry – 605014

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

jselvin.mib@pondiuni.edu.in

Pondicherry University தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள் முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 25.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 09.12.2021 

Download Notification PDF