பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு!

Pondicherry University Medical Officer Recruitment 2022 – பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில்  காலியாக உள்ள Research Associate, Project Assistant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBBS/Post Graduation Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.09.2022 தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். 

Pondicherry University Recruitment 2022  – For Medical Officer Posts 

நிறுவனம்பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்மருத்துவ அதிகாரி
காலி பணியிடம் பல்வேறு
கல்வித்தகுதி MBBS/Post Graduation Degree 
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
ஆரம்ப தேதி 06.09.2022
கடைசி தேதி30.09.2022 
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.pondiuni.edu.in/
பணியிடம்பாண்டிச்சேரி 

வேலைப்பிரிவு:

தமிழக அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

நிறுவனம்:

Pondicherry University

பணிகள்:

Medical Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Pondicherry University மருத்துவ அதிகாரி கல்வித்தகுதி:

மேலும் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Pondicherry University வயது வரம்பு:

Medical Officer பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டு .

Pondicherry University சம்பள விவரம்:

Medical Officer பணிக்கு மாதம் ரூ. 50,000/- சம்பளமக வழங்கப்படும்.

Pondicherry University மருத்துவ அதிகாரி தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவர்.

மருத்துவ அதிகாரி விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

recruitment@pondiuni.edu.in

Pondicherry University மருத்துவ அதிகாரி தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 30.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

மருத்துவ அதிகாரி விண்ணப்பிக்க முக்கிய தேதிகள் முக்கிய தேதிகள்:

விண்ணப்பித்தின் ஆரம்ப தேதி 06.09.2022
விண்ணப்பித்தின் கடைசி தேதி 30.09.2022

Pondicherry University Offline Application Form Link, Notification PDF 2022

Notification for Lab TechnicianClick here
Official WebsiteClick Here