பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு! டிகிரி படித்தால் போதும்!

Pondicherry University Recruitment 2022  – பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில்  காலியாக உள்ள Lab Technician, SRF பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Bachelor’s degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.09.2022 தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். 

Pondicherry University Recruitment 2022  – Full Details

நிறுவனம்பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Lab Technician, SRF
காலி பணியிடம் 03
கல்வித்தகுதி Bachelor’s degree
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
ஆரம்ப தேதி 22.08.2022 
கடைசி தேதி09.09.2022 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.pondiuni.edu.in/
பணியிடம்பாண்டிச்சேரி 

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி 

நிறுவனம்:

Pondicherry University

பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Lab Technician1
Senior Research Fellow1
Research Associate-III1
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் 

Pondicherry University கல்வித்தகுதி:

கல்வித்தகுதி பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Pondicherry University சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Pondicherry University தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

mathimaran.natarajan@gmail.com

Pondicherry University தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள் முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 22.08.2022
கடைசி தேதி 09.09.2022

Pondicherry University Online Application Form Link, Notification PDF 2022

Notification for Lab TechnicianClick here
Apply Online for Lab TechnicianClick here
Notification for Senior Research Fellow
Click Here
Apply Online for Senior Research FellowClick here
Notification for Research Associate-IIIClick Here
Apply Online for Research Associate-IIIClick Here
Official WebsiteClick Here