பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Deputy Registrar, Assistant Registrar போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23.11.2020 முதல் 27.11.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Deputy Registrar – 12

Assistant Registrar – 10

போன்ற பணிகளுக்கு 22 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Deputy Registrar – பணிக்கு 50 வயதாக இருக்க வேண்டும்.

Assistant Registrar – பணிக்கு 40 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Deputy Registrar, Assistant Registrar போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 23.11.2020 முதல் 27.11.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணியிடம்

பாண்டிச்சேரி

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 23.11.2020

கடைசிதேதி: 27.11.2020

Important  Links:

Notification link: Click Here!

Apply Link: Click Here!

Leave a comment