பல்கலைக்கழகத்தில் வேலை!! Research Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Pondicherry University Recruitment 2021  – பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில்  காலியாக உள்ள Research Associate பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.12.2021 தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். 

Pondicherry University Research Associate Recruitment 2021  – Full Details

நிறுவனம்பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Research Associate
காலி பணியிடம் 01
கல்வித்தகுதி Ph.D
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
ஆரம்ப தேதி 06/12/2021 
கடைசி தேதி15/12/2021 
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சலை 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.pondiuni.edu.in/
பணியிடம்பாண்டிச்சேரி 

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

பாண்டிச்சேரி 

நிறுவனம்:

Pondicherry University

பணிகள்:

Research Associate பதவிக்கான ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Pondicherry University கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Research AssociatePh.D. in Microbiology/Biotechnology/ Bioinformatics with adequate experience in genome and metagenome analysis evidenced by publications.

Pondicherry University சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Pondicherry University தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Pondicherry University தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள் முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 06/12/2021
கடைசி தேதி 15/12/2021 at 3.00 PM
Interview date & Time16.12.2021 at 10.30 AM through Google Meet
Notification link
Click here
Official Website
Click here